மாலத்தீவில் தேர்தல்.. இந்தியாவில் வாக்குப் பெட்டிகள்

75பார்த்தது
மாலத்தீவில் தேர்தல்.. இந்தியாவில் வாக்குப் பெட்டிகள்
மாலத்தீவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்தியாவில் வாக்குப்பெட்டிகள் அமைக்கப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடி அமைக்க சுமார் 11,000 வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின்படி, திருவனந்தபுரம் (இந்தியா), கொழும்பு (இலங்கை) மற்றும் கோலாலம்பூர் (மலேசியா) ஆகிய இடங்களில் வாக்குப் பெட்டிகள் அமைக்கப்படும்.