பிப்.23 தமிழகம் வரும் இந்திய தேர்தல் ஆணையர்

61பார்த்தது
பிப்.23 தமிழகம் வரும் இந்திய தேர்தல் ஆணையர்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் ஆயத்தப்பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி