சிக்னலில் பேருந்து மோதி மூதாட்டி பலி - அதிர்ச்சி வீடியோ

77063பார்த்தது
கர்நாடக மாநிலம் பெலகாவியில் நேற்று முன் தினம் நடந்த விபத்து ஒன்றின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி, சென்னம்மா பகுதி சாலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அதே நேரத்தில் பச்சை சிக்னல் விழுந்தததால் வாகனங்கள் முன்னோக்கி நகர்ந்தன. அப்போது அந்த மூதாட்டி மீது அரசுப் பேருந்து மோதி அந்த பெண்மணி மீது அவள் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் பஸ்சின் சக்கரங்களுக்கு அடியில் நசுங்கி அந்தக மூதாட்டி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி