ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த அஸ்வின்

56பார்த்தது
ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த அஸ்வின்
ஐசிசி டெஸ்ட் பௌலிங் தரவரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் ரவி அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.இந்தியாவில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர் வரிசையில் முதலிடம் பிடித்திருந்தார் அஸ்வின். உலக அளவில் ஆர்ஜெ ஆர்ட்லியுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறார்.முதலிடத்தில் முரளிதரன், 2ஆம் இடத்தில் ஷேன் வார்னே இருக்கிறார்கள். இந்நிலையில் ஐசிசி பௌலிங் டெஸ்ட் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், இந்த டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை 13ஆவது முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி