கல்விக்கடன்..! சிறப்பு முகாம்கள் பற்றி தெரியுமா?

79பார்த்தது
கல்விக்கடன்..! சிறப்பு முகாம்கள் பற்றி தெரியுமா?
தமிழ்நாட்டில் ஏராளமான வசதியற்ற மாணவர்கள் வங்கிகளில் கல்விக்கடன் பெற்று படித்து வருகின்றனர். மாணவர்கள் கல்வி பயில உதவும் வகையில் கல்விக்கடன் பெற அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அதன்படி கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் மாணவர்கள் கல்விக்கடனை பெறலாம் என பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் சிறப்பு முகாம்கள் மூலமும் இதை பெறலாம் என்பது தெரியுமா? ஆம்.!தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் குறித்த அறிவிப்பை அரசு அவ்வபோது வெளியிடும். அதை சரியாக கவனித்து அதன் மூலமும் பயன் பெறலாம்.

தொடர்புடைய செய்தி