உணவு சாப்பிட்ட பின்பு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவது நல்லது. வெல்லம் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் இரும்புச்சத்து, கால்சியம் எலும்புகளை வலுவாக்குகிறது. வெள்ளை சர்க்கரையை காட்டிலும் வெல்லம் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளதால், எடை குறைக்க விரும்புபவர்கள் எப்போதாவது எடுத்துக் கொள்ளலாம். மேலும் ரத்த சோகை இருப்பவர்களுக்கும் இது நன்மை தரும். சர்க்கரை நோயாளிகள் வெல்லத்தை தொடக்கூடாது.