ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

72பார்த்தது
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பைசாபாத்தில் இருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், பைசாபாத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நள்ளிரவு 12.55 மணிக்கு 4.8 லிட்டர் அளவிலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி