இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் வீட்டை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய ட்ரோன் தாக்குதலின் காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் இஸ்ரேலிய ராணுவத்தின் ஹெலிகாப்டரை தாண்டி ஹிஸ்புல்லாவின் ட்ரோன் செல்லும் வீடியோ காட்சி பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இத்தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பிரதமர் நெதன்யாகுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.