"டிராகன்" படம் 3 நாட்களில் வசூல் சாதனை

81பார்த்தது
"டிராகன்" படம் 3 நாட்களில் வசூல் சாதனை
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' திரைப்படம், கடந்த பிப்.21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் மிஷ்கின், கவுதம் மேனன், அனுபமா, கயாது லோகர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ரிலீசான நாள் முதல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் ரிலீசான 3 நாட்களில் 50 கோடி வசூலித்துள்ளதாக்க படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி