புஸ்ஸி ஆனந்தை நம்பாதீங்க விஜய்.. கே.ராஜன்

572பார்த்தது
புஸ்ஸி ஆனந்தை நம்பாதீங்க விஜய்.. கே.ராஜன்
தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் தம்பி விஜய் வெற்றி பெற வேண்டும். ஆனால் எம்ஜிஆர் செய்ததில் 15% அல்லது 20% இறங்கி வந்து தொண்டு செய்யுங்கள். மக்களோடு பழகுங்கள். மேடையில் இருந்துக் கொண்டு புஸ்ஸி ஆனந்தை வைத்து அறிக்கை விட சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யாரையும் நம்பாதீர்கள், நேரடியாக வர வேண்டும் என தயாரிப்பாளர் கே.ராஜன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி