கட்டாய உறவுக்கு அழைக்கிறார்... கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்

62பார்த்தது
மதுரையில் பழங்குடியின பெண்ணை கட்டாய உறவுக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. சூர்யகலா என்ற பெண் இது குறித்து அளித்த புகாரில், "எங்கள் இடத்தில் குடிநீர் தொட்டியை வைத்துள்ளோம், இது தொடர்பாக எங்கள் பகுதி கவுன்சிலர் நாகநாதன் என்பவர் தொந்தரவு கொடுத்து வருகிறார். என் கணவர் இல்லாத நேரம் வந்து என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார்" என்றார். 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி