குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தந்தை ஒருவர் தான் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பெண்ணின் தாயார் போலீசில் அளித்த புகாரின்படி, கடந்த ஒரு வருடமாக தனது மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என இருவரையும் மிரட்டி வந்துள்ளார்.