வெயில் கால நோய்களில் இருந்து தப்பிக்க மருத்துவ ஜோதிடம்

68பார்த்தது
வெயில் கால நோய்களில் இருந்து தப்பிக்க மருத்துவ ஜோதிடம்
அக்னி நட்சத்திர கத்திரி வெயில் உச்சமடைந்துள்ள நிலையில் கோடை கால நோய்கள் வயது வித்தியாசமின்றி பலரையும் தாக்குகிறது. கோடை நோய்களை தவிர்க்க சுக்கிரனின் அம்சமான சுத்தமான குடிநீரை அதிகம் குடித்து வரலாம் என ஆயுர்வேதமும் மருத்துவ ஜோதிடமும் கூறுகிறது. இளநீரை கோடை காலத்தில் அதிகம் குடித்தாலும் மிகவும் நல்லது. கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பை தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி