ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க

59பார்த்தது
ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் ''ரோமியோ'' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும்,இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி