நாயை கொடூரமாக சித்திரவதை: அதிர்ச்சி CCTV காட்சிகள்

78பார்த்தது
ஹரியானாவின் குருகிராமில் ஒரு நபர் தனது செல்ல பிராணியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நாயை லிஃப்டில் அழைத்துச் செல்லும் அவர், அதன் முகத்தை மூடி கண்மூடித்தனமாக தாக்கினார். அத்தனை அடிகளையும் தாங்கிக்கொண்டு அந்த நாய் அமைதியாக நின்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாயை கொடுமை செய்த அந்த நபரை போலீசார் கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி