தீபாவளியன்று மழை பெய்யுமா? - வெளியான தகவல்

570பார்த்தது
தீபாவளியன்று மழை பெய்யுமா? - வெளியான தகவல்
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் மழை இருக்குமா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையன்றும், அதற்கு முந்தைய நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 21-ந்தேதி உருவாகும், காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக 23-ந்தேதி வலுப்பெற்று, அதன் பின்னர் வடக்கு ஆந்திரா-வங்காளதேசம் இடையே கரையை கடக்க உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி