பிளாக் காஃபி குடிப்பதால் உடல் எடை குறையுமா?

79பார்த்தது
பிளாக் காஃபி குடிப்பதால் உடல் எடை குறையுமா?
உடல் எடையை குறைப்பதில் பிளாக் காபி பெரும்பங்கு வகிக்கிறது. அதிகப்படியான கலோரிகளை எரித்து உடல் எடையை எளிய முறையில் குறைக்க நிச்சயமாக நீங்கள் பிளாக் காபியை தேர்ந்தெடுக்கலாம். பிளாக் காபியில் கிரீம், சர்க்கரை போன்றவை சேர்க்கப்படாததால் உடல் எடையை குறைக்கும் செயல்முறையில் இது சிறந்து விளங்குகிறது. பிளாக் காபி குடிப்பது உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். இதனால் கெட்ட நீர் வெளியேறி உடல் எடை குறையும். ஒரு நாளைக்கு 2 பிளாக் காஃபி குடிப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி