உலகின் மிகப்பெரிய கப்பல் 1979 இல் ஜப்பானால் கட்டப்பட்டது. அதன் பெயர் 'Seawise Giant'. இந்த கப்பல் டைட்டானிக்கை விட இரண்டு மடங்கு நீளம் கொண்டது. அதை தயாரித்த நிறுவனம் சீனாவிடம் ஒப்படைத்தது. 1988 இல் நடந்த தாக்குதலில் கப்பல் பலத்த சேதமடைந்தது. இந்தக் கப்பலைச் சீர்செய்ய 100 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.2212 கோடி. தற்போது, இது ஹாங்காங் கடல்சார் அருங்காட்சியகத்தில் இருப்பதாக தெரிகிறது.