2024-ல் உலகின் மகிழ்ச்சியற்ற சோகமான நாடு எது தெரியுமா?

60பார்த்தது
2024-ல் உலகின் மகிழ்ச்சியற்ற சோகமான நாடு எது தெரியுமா?
2024ஆம் ஆண்டில் மகிழ்ச்சியற்ற நாடாக உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) இருப்பதாக தெரியவந்துள்ளது. adda247 பத்திரிக்கை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. பொருளாதார சமமற்ற தன்மை, அரசியல் பிரச்சனைகள் மற்றும் சமூக அமைதியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதன் குடிமக்கள் பரவலான அதிருப்தி மற்றும் விரக்தியுடன் போராடுகிறார்கள். வேலையின்மை விகிதங்கள் அதிகரிப்பு, வறுமை போன்ற பிரச்சனைகளும் உஸ்பெகிஸ்தான் நாட்டு மக்களை வாட்டுகிறது.