உலகில் மதுவை எந்த நாட்டு மக்கள் அதிகமாக குடிக்கின்றனர் தெரியுமா?

51பார்த்தது
உலகில் மதுவை எந்த நாட்டு மக்கள் அதிகமாக குடிக்கின்றனர் தெரியுமா?
உலகளவில் ருமேனியா நாட்டை சேர்ந்த மக்களே அதிக அளவில் மது அருந்துகின்றனர். ருமேனியாவில் உள்ள ஆண்கள் மொத்தத்தில் உலகிலேயே அதிகமாக மதுவுக்கு அடிமையானவர்களாக இருக்கின்றனர். சராசரியாக ருமேனிய ஆண் 27.3 லிட்டர் மதுவை வருடத்திற்கு குடிக்கிறார். தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள இந்த நாடு டிரான்சில்வேனியாவின் காடுகள் நிறைந்த பகுதிக்கு பரவலாக அறியப்படுகிறது. 19.12 மில்லியன் மக்கள்தொகையை ருமேனியா கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி