கைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

74பார்த்தது
கைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
இன்று (ஜூலை 6) உலக முத்த தினம். இந்த தினத்தை காதலர்களும், மற்றவர்களும் கொண்டாடி வருகின்றனர். உலகில் 24 வகையான முத்தங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கைகளில் முத்தமிடுவது அதில் ஒரு பிரபலமான வகையாகும். இப்படியான முத்தம் மரியாதையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த கலாச்சாரம் உருவானது. மதிப்பிற்குரியவராக காதலர் அல்லது துணை மாறும் போது மதிப்பும் காதலும் கலந்த அடையாளமாக கையில் முத்தமிடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி