அருங்காட்சியகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் அதிரடி..

53பார்த்தது
அருங்காட்சியகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் அதிரடி..
டெல்லியில் உள்ள ரயில்வே அருங்காட்சியகம் உள்ளிட்ட 10 முதல் 15 அருங்காட்சியகங்களுக்கு சிலர் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்களை நேற்று (ஜூன் 11) அனுப்பியுள்ளனர். இதனை அறிந்த டெல்லி போலீஸ் உடனடியாக சம்பந்தப்பட்ட அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் சென்று சோதனை நடத்தினர். எனினும், இந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த போலியான கடிதத்தை அனுப்பியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி