ரேஷன் கார்டு பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

9440பார்த்தது
ரேஷன் கார்டு பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு மீண்டும் ஒரு நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் ரேஷன் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2024 ஜூன் 30ஆம் தேதி அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க அருகில் உள்ள ரேஷன் கடை அல்லது பொது சேவை மையத்திற்கு (CSC) செல்லலாம். அல்லது PDS போர்ட்டலுக்குச் சென்று இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி