மகளிர் தினத்தை உருவாக்கிய பெண் போராளியைத் தெரியுமா ?

63பார்த்தது
மகளிர் தினத்தை உருவாக்கிய பெண் போராளியைத் தெரியுமா ?
பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்துக்கு வித்திட்டவர் ஜெர்மனியைச் சேர்ந்த சோசியலிசவாதியான கிளாரா ஜெட்கின் என்ற பெண்மணி. 1907ஆம் ஆண்டு ஜெர்மனியின் உலக சோஷியலிஸ்ட் பெண்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி பெண்களுக்கான வாக்குரிமையை வலியுறுத்தினார். மேலும் சோசியலிச சித்தாந்தத்தில் பெண்களுக்கான தொடர்ந்து இயங்கிவந்த அவர் 1910ஆம் ஆண்டு உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் மார்ச் 8 ஆம் நாளை மகளிர் தினமாக கொண்டாடும் தீர்மானம் அவரால் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி