'பாஜகவை ஒழித்து பெண் குழந்தைகளைக் காப்போம்'

79பார்த்தது
'பாஜகவை ஒழித்து பெண் குழந்தைகளைக் காப்போம்'
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X தளத்தில், 'உலக பெண்கள் நாளில், பெண்களுக்கு தொடர்ச்சியாக தீங்கிழைத்து வரும் பா.ஜ.க.வை ஒழித்து, பெண் குழந்தைகளை காப்போம்' என தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பணிபுரியும் பெண்களின் விழுக்காட்டில் ஏற்பட்டுள்ள சரிவு உள்ளிட்ட எண்ணற்ற சிக்கல்களுக்கு பாஜக பாலமாய் அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி