டிஜிட்டல் காண்டம் எப்படி யூஸ் பண்றது தெரியுமா?

53பார்த்தது
டிஜிட்டல் காண்டம் எப்படி யூஸ் பண்றது தெரியுமா?
தற்போதைய ஸ்மார்ட்போன் யுகத்தில் பயனர்களின் அந்தரங்க விஷயங்களை அவர்களுக்கே தெரியாமல் இணைய குற்றவாளிகள் பதிவு செய்கின்றனர். இதனைத் தடுக்கும் நோக்கில் ஜெர்மனியைச் சேர்ந்த BILLY BOY என்ற நிறுவனம் CAMDOM என்னும் செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலி ஒருவர், அவரது துணையுடன் தனிமையில் இருக்கும்போது ஸ்மார்ட்போனின் கேமரா, மைக் ஆகியவை ரெக்கார்ட் செய்வதை ப்ளூடூத் உதவியுடன் தடுக்கும். இதன் செயல்பாடு காரணமாக பலரும் இச்செயலியை டிஜிட்டல் காண்டம் என்றே கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி