ஹேப்பி பர்த்டே என்ற மெலடி பாடல் எங்கு பிறந்தது தெரியுமா? அது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவை சேர்ந்த பட்டி மற்றும் மில்ட்ரெட் ஹில் ஆகிய இரண்டு சகோதரிகள் good morning to all என்ற பாடலை மழலையர் பள்ளிக்காக உருவாக்கினர். ஆனால் இந்த பாடல் பிரபலமாகி 20ஆம் நூற்றாண்டில் பிறந்தநாள் வாழ்த்து பாடலாக மாறியது. good morning to all என்ற பாடல் வரிகள் Happy Birthday to You என்று மக்களால் மாற்றப்பட்ட பாடல் பின்பு வரலாறு படைத்தது.