சராசரியாக நாம் தினமும் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறோம் தெரியுமா?

83பார்த்தது
சராசரியாக நாம் தினமும் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறோம் தெரியுமா?
உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்ற தலைப்பில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இரண்டு பொருட்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் அளவு 0.1 மிமீ முதல் 5 மி.மீ வரை இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதே ஆய்வில் சராசரியாக ஒரு இந்தியர் ஒவ்வொரு நாளும் 10.98 கிராம் உப்பு மற்றும் சுமார் 10 ஸ்பூன் சர்க்கரை உட்கொள்வதைக் கண்டறிந்துள்ளனர். இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை விட மிக அதிகமாகும்.

தொடர்புடைய செய்தி