மஹிளா சம்ரித்தி யோஜனா பற்றி தெரியுமா ?

96034பார்த்தது
மஹிளா சம்ரித்தி யோஜனா பற்றி தெரியுமா ?
ஏழை மற்றும் நடுத்தர குடும்பப் பெண்களின் நிதி தன்னிறைவுக்காக 'மஹிளா சம்ரித்தி யோஜனா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சுய உதவிக் குழுவில் (SHG) அங்கம் வகிக்கும் பெண்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் வரையும், ஒவ்வொரு சுய உதவிக்குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படும். இந்தக் கடனை 4 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது நிபந்தனை. மேலும் முழுமையான விவரங்களுக்கு அருகில் உள்ள வங்கிகள் அல்லது NBCFDC இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி