கரும்பு சாறு குடிப்பீர்களா? கவனம் தேவை

50பார்த்தது
கரும்பு சாறு குடிப்பீர்களா? கவனம் தேவை
கரும்பு சாற்றில் கார்போஹைட்ரேட், மினரல்ஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் இது அனைவருக்கும் ஏற்ற பானமாக இருக்காது. இதில் அதிக அளவில் இயற்கையான சர்க்கரை இருக்கும் காரணத்தால் நீரிழிவு நோயாளிகள் இதனை பருகுவதை தவிர்க்க ஆய்வுகள் கூறுகின்றன. பல் சொத்தை உள்ளவர்களுக்கு கரும்பு சாறு சிக்கலை அதிகரிக்க செய்யும். இதில் கலோரிகள் அதிகம், எனவே தொடர்ந்து அல்லது அதிகமாக பருகினால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தொடர்புடைய செய்தி