சோடா அதிகம் குடிப்பீர்களா? இதை முதலில் படியுங்கள்.!

66பார்த்தது
சோடா அதிகம் குடிப்பீர்களா? இதை முதலில் படியுங்கள்.!
அதிகளவு சோடா குடிப்பவர்களுக்கு குடல் அல்லது வயிற்று புற்றுநோய் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதில் கலக்கப்படும் ரசாயனங்கள் கல்லீரை பெரிதும் பாதித்து கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுக்கிறது. மேலும் உடலில் இருக்கும் கால்சியம் சத்துக்கள் முழுவதும் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கலாம். டயட் அல்லது குறைவான கொழுப்பு உள்ள குளிர்பானங்களில் அஸ்பார்ட்டேம் என்ற செயற்கை சுவையூட்டி உள்ளது. இது இதய நோய் அல்லது புற்றுநோயை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி