மழைக்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க இதை செய்யுங்கள்!

71பார்த்தது
மழைக்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க இதை செய்யுங்கள்!
மலச்சிக்கல் உள்ளவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது உடலில் கழிவுகள் மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். மழைக்காலத்தில் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வெந்நீரை அதிகம் குடிக்க வேண்டும். காலையில் பல் துலக்கிய பிறகு அதிக தண்ணீர் குடிக்கவும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் ஆளி விதை மற்றும் நெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி