சிலர் தெரியாமல் நேரடியாக உதடுகளில் உதட்டுச்சாயம் பூசுவார்கள். அப்படியெல்லாம் செய்யவே கூடாது, முதலில் லிப் பாம் தடவி, பிறகு லிப்ஸ்டிக் போடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். உங்களிடம் லிப் பாம் இல்லை என்றால், பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். உதட்டுச்சாயங்களை தினமும் பயன்படுத்தினால் உதடு கருமையாகிவிடும். உறங்கும் முன் உதட்டுச்சாயத்தை நீக்கவும். உதடுகளை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும், அல்லது வறட்சி அதிகமாக இருக்கும்.