பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா?

54பார்த்தது
பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா?
திரைப்படங்களில் பாம்புகள் பால் குடிப்பது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். பாம்புகள் பால் குடிக்காது என்பதே உண்மை. பாம்புகளினால் பால் அல்லது இதர பால் சார்ந்த உணவுகளை ஜீரணிக்க முடியாது, அவைகளுக்கு பால் ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பாம்புகள் தண்ணீர் குடிக்கும். நெடுநாட்களாக பாம்பிற்கு தண்ணீர் கொடுக்காமல் வைத்திருந்தால், நீரிழப்பு ஏற்படுகிறது. இதன்காரணமாகவே, பாலை பார்த்ததும் பாம்பு தாகத்தில் குடிக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி