உண்ணும் போது குழந்தைகளுக்கு அதிகமாக வியர்க்கிறதா?

84பார்த்தது
உண்ணும் போது குழந்தைகளுக்கு அதிகமாக வியர்க்கிறதா?
சில குழந்தைகளுக்கு உணவு உண்ணும் போது அதிகமாக வியர்வை ஏற்படும். அதற்கு காரணம் சூடான அல்லது காரமான உணவுகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அதிகப்படியான வியர்வை ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்கிற நிலையுடன் தொடர்புடையது. உணவு உண்ணும் போது அதிகமாக வியர்ப்பது தைராய்டு கோளாறுகள், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றின் காரணமாக கூட இருக்கலாம். எனவே குழந்தைகள் உணவு சாப்பிடும் போது அளவுக்கு அதிகமாக வியர்வை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியமாகிறது.

தொடர்புடைய செய்தி