பல நோய்களுக்கு தீர்வு தரும் சுரைக்காய்.!

74பார்த்தது
பல நோய்களுக்கு தீர்வு தரும் சுரைக்காய்.!
நீர்ச்சத்து நிறைந்த காய்களில் முக்கியமானது சுரைக்காய். இதில் வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், தாதுக்கள், புரதங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. சுரைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தீர்வாகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சுரைக்காயை அரைத்து சாறு எடுத்து தினமும் காலை வெறும் வயிற்றில் பருகிவர உடல் எடை வெகுவாக குறைவதை கண்கூடாக காணலாம்.

தொடர்புடைய செய்தி