ஊட்டச்சத்து குறைபாடு - இந்தியா மூன்றாவது இடம்

64பார்த்தது
ஊட்டச்சத்து குறைபாடு - இந்தியா மூன்றாவது இடம்
யுனிசெஃப் (UNICEF) சமீபத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தத் தரவுகளின்படி, உலகளவில் 18 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கில் ஒரு குழந்தை கடுமையான உணவு வறுமையால் அவதிப்படுகிறது. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் மற்றும் பூடானுக்கு அடுத்தபடியாக ஆசிய அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி