என்ன பண்ணாலும் தாடி வளரலையா? இதுதான் காரணம்

79பார்த்தது
என்ன பண்ணாலும் தாடி வளரலையா? இதுதான் காரணம்
இன்றைய இளைய தலைமுறையினர் பலர் தாடி மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் சிலருக்குத் தாடி வளராமலும், ஆங்காங்கே கொஞ்சம் வளர்ந்தும், கொஞ்சம் வளராமலும் இருக்கும். சில ஆண்களுக்கு முகத்தில் தாடி சுத்தமாக வளரவே வளராது. இதற்கு சில காரணங்கள் உள்ளன. 1) தாடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பது குறைவது. 2) மரபணு ரீதியான கோளாறுகள் 3) தூக்கமின்மை 4) சருமத்தைச் சுத்தமாக வைக்காமல் இருப்பது 5) ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவையே காரணம்.

தொடர்புடைய செய்தி