காலையில் எழுந்தவுடனே ஃபோன் பார்ப்பீர்களா? இத படிங்க.!

54பார்த்தது
காலையில் எழுந்தவுடனே ஃபோன் பார்ப்பீர்களா? இத படிங்க.!
தற்போதெல்லாம் பலரும் காலையில் எழும்போதே கையில் மொபைல் போனுடன் எழுகின்றனர். தூங்கி எழும்போது மொபைல் போன் பார்ப்பது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். திரையிலிருந்து வெளிப்படும் நீல ஒளி கண்களில் உற்பத்தியாகும் மெலோடனின் உற்பத்தியை பாதிக்கிறது. இதனால் தூக்கம் கடினமாவதுடன், அமைதியற்ற இரவுகளுக்கும் வழிவகுக்கிறது. மேலும் மூளைக்கு அழுத்தம் கொடுப்பதால் கண்கள் பாதிப்படைகிறது. கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு தலைவலி, கண் வறட்சி ஆகியவை ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்தி