ஆப்பிள் சிடார் வினிகரை எப்படி உட்கொள்வது.?

63பார்த்தது
ஆப்பிள் சிடார் வினிகரை எப்படி உட்கொள்வது.?
ஆப்பிள் சிடார் வினிகர் பல நன்மைகளை தருகிறது. உடலில் இரும்பின் அளவை சீராக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பசியை கட்டுப்படுத்துவதால், எடையை குறைக்கிறது. நன்மை பயக்கும் இந்த வினிகரை சரியான முறையில் உட்கொள்ளுதல் அவசியம். இது ஒரு டீடாக்ஸ் பானம் என்பதால், இதனை காலையில் உட்கொள்ள வேண்டும். இரவில் தூங்கும் முன்போ, உணவு உண்ட பின்போ சாப்பிடக்கூடாது. அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்டால் பல் மற்றும் செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். எனவே மருத்துவரின் ஆலோசனையில் அடிப்படையில் மட்டுமே உட்கொள்வது அவசியம்.

தொடர்புடைய செய்தி