ஐபிஎல் போட்டியில் இரு அணி ரசிகர்கள் மோதல்

570பார்த்தது
குஜராத், மும்பை அணிகள் இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியின் போது இரு அணிகளின் ரசிகர்களும் மோதிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர். அப்போது போட்டியின் இடையே இரு அணி ரசிகர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றிருந்தது.