வாக்களிக்கும்போது ஊதா நிற மை வைக்கப்படுவது ஏன்?

56பார்த்தது
வாக்களிக்கும்போது ஊதா நிற மை வைக்கப்படுவது ஏன்?
தேர்தலில் வாக்களிக்கையில் கை விரலில் வைக்கப்படும் மை 1962 பொதுத் தேர்தலில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அடையாள அட்டைகள் அனைவரிடமும் இல்லாததால் முறைகேடுகளைத் தவிர்க்க மை வைக்கப்பட்டது. தற்போது வாக்காளர் அட்டை வழங்கியும் மோசடிகள் நடைபெறுவதால் மை வைக்கும் விதிமுறை பின்பற்றப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள ”மைசூர் பெயிட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் “ என்னும் அரசு நிறுவனம் இதற்கான மையை தயாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி