நாளை திமுக தேர்தல் அறிக்கை

70பார்த்தது
நாளை திமுக தேர்தல் அறிக்கை
மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மாநிலம் முழுவதும் மக்களை நேரில் சந்தித்து, கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகள் இருக்கும் என கூறப்படுகிறது‌.

தொடர்புடைய செய்தி