திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை

66பார்த்தது
திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை
நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே ஜனவரி 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளில் முதல் கட்டமாக காங்கிரஸுடன் திமுக கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்க உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த முறை தொகுதிகள் குறைத்து வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி