“அநாவசிய செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் திமுக” - அண்ணாமலை

58பார்த்தது
“அநாவசிய செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் திமுக” - அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (ஆக.10) அறிக்கை வெளியிட்டார். அதில், “திமுக அரசு உண்மையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது?. அரசுத் துறைகளில் பல ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல், கார் பந்தயம் போன்ற அநாவசிய செலவுகளுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கியுள்ளது. பொதுமக்களின் வரிப்பணம், பொதுமக்களுக்கான சேவைகளுக்கே தவிர, திமுகவினர் கேளிக்கைகளுக்கு அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி