தேசிய இனங்களின் தனித்த அடையாளங்கள் - எம் ‌பி., பதிவு!

51பார்த்தது
தேசிய இனங்களின் தனித்த அடையாளங்கள் - எம் ‌பி., பதிவு!
மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், நேற்றைய தினம் மதுரையில் பஞ்சாபியர்களின் வீரவிளையாட்டான கட்கா போட்டிகள் நிறைவடைந்தன. இன்றைய தினம் மதுரையில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதலுக்கான அரங்கை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிரான வலிமைமிக்க கேடயங்களே தேசிய இனங்களின் தனித்த அடையாளங்கள் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி