தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்'

77பார்த்தது
தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்'
நடிகர் தனுஷ் அவர் மூன்றாவதாக இயக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்' என்ற தலைப்பில் இந்த படம் உருவாக்கவிருக்கிறது. 'வர்றதும் காதல் போறதும் காதல்' என்ற வசனத்துடன் படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் தனுஷ் இந்த படத்தை தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மூலம் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படத்தில் பவிஷ், மலையாள நடிகர் மேத்திவ், நடிகைகள் அனிகா, ப்ரியா பிரகாஷ் வாரியார் ஆகியோர் நடிக்கின்றனர். டீசரை காண: https://www.youtube.com/watch?v=8tgawj_bh90

தொடர்புடைய செய்தி