திண்டுக்கல் மாவட்டம்
பழனி முருகன் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காவடி ஏந்தி பழனிக்கு பாதயாத்திரையாக வந்தனர். அதில் சிறுமி ஒருவர் அடிவாரம் தேவர் சிலை காவடி எடுத்து மேளதாளம் முழங்க ஆட்டமாடியது காண்போரை பரவசப்படுத்தியது. மலைக் கோயிலுக்கு சென்று சாமி செய்தனர்.