ஒரு தொகுதியில்கூட வெல்லாத PK வியூக வகுப்பாளரா? - சீமான்

79பார்த்தது
ஒரு தொகுதியில்கூட வெல்லாத PK வியூக வகுப்பாளரா? - சீமான்
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நின்று ஒருதொகுதியில் கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "ரூ.300 கோடி கொடுத்தால் எல்லோரும் வேலை செய்வார்கள். ஐயா கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா இருந்தவரைக்கும் தேர்தல் வியூக வகுப்பாளர் தேவைப்படவில்லையே" என்று பேட்டியளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி