செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

62பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு நவ.15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. செந்தில் பாலாஜியின் கோரிக்கையை அடுத்து வழக்கை நவ.15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் செந்தில் பாலாஜி வெளியே வந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி